कमीना
இந்தி[தொகு]
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: க1மீநா
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்[தொகு]
- कमीना, உரிச்சொல்.
- அயோக்கியத்தனம்
- மட்டமான மனித குணத்தைக் குறித்தப் பயன்பாடு
- படு மோசமானமனித குணத்தைக் குறித்தப் பயன்பாடு
விளக்கம்[தொகு]
- ஒரு வசவு மொழியாகப் பயன்படுகிறது..
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---कमीना--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi