சகுலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சகுலி, பெயர்ச்சொல்.

  1. மீன் வகை
  2. அப்பவருக்கம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a kind of fish
  2. a kind of cake
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • அப்பவருக்கம் - அங்கைச் சகுலியு நோக்கி (கந்த பு. சந்திரசாப. 11)


( மொழிகள் )

சான்றுகள் ---சகுலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகுலி&oldid=1396398" இலிருந்து மீள்விக்கப்பட்டது