शकटम्

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சமசுகிருதம்[தொகு]

शकटम्--வண்டி

शकटम्, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வண்டி

வேர்ச்சொல்[தொகு]

இது தமிழில் இருந்து சமற்கிருதம் கடன் வாங்கிய சொல்லகும்.

சக்கு → சக்கடம் → சகடம் 

ஆதாரம்: → செ.சொ.பே.மு. மடலம்: ச,சா

விளக்கம்[தொகு]

  • இரு சக்கரங்களை வலது, இடது புறமாக இணைத்து உருவாக்கப்பட்ட, பிடிகள் அல்லது தாங்கிகளோடுக் கூடிய, மரத்தினாலான ஒரு கட்டுமானம்...பலவிதமான வடிவமைப்புகளில் உருவாக்கப்படுகின்றன...பெரிய அளவிலான பொருட்களை இதன்மே ஏற்றி ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குக் கொண்டுச் செல்வர்...பெரும்பாலும் மாடுகள், எருமைகள், குதிரைகள் ஆகிய விலங்குகளை இதில் பூட்டியே இழுக்கச்செய்வர்...இந்தச் சாதனங்களுக்கே शकटम् --சகடம்---வண்டி எனப்பெயர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=शकटम्&oldid=1905767" இலிருந்து மீள்விக்கப்பட்டது