மாந்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாந்துதல், பெயர்ச்சொல்.
  1. உண்ணுதல்
    (எ. கா.) மடமந்தி . . . வாழைத் தீங்கனி மாந்தும் (தேவா. 909, 5)
  2. குடித்தல். தேம்பிழி நறவ மாந்தி (கம்பரா. நாட்டுப். 8)# அனுபவித்தல். கன்னியின் நலமாந்தினன் (பாகவ.)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை) # வருந்துதல். மணிபிரியரவின் மாந்தி (கம்பரா. தைல. 63)# இறத்தல். மயிர்பட மாந்தும்படியிறே இவள்படி (ஈடு., 7, 3, 2)# அவிந்தடங்குதல் (யாழ். அக.)# ஊக்கமழிதல் (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To eat, feed# To drink# To experience, as pleasure and pain; to enjoy# 1. To be distressed# To be ruined; to perish, die# To be extinct# To become dispirited



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாந்துதல்&oldid=1264530" இலிருந்து மீள்விக்கப்பட்டது