கைகாட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைகாட்டுதல், வினைச்சொல்.
  1. சைகை காட்டுதல் (பேதையார் கைகாட்டும் பொன்னும் (நாலடி. 328).)
  2. சிறிது கொடுத்தல் (ஐயமும் பிச்சையு மாந்தனையுங் கை காட்டி (திவ். திருப்பா.)
  3. நிவேதனஞ் செய்தல்
  4. திறமைகாட்டுதல் எ.கா,யாரிடத்தில் கைகாட்டுகிறாய்?(பேச்சு வழக்கு)
  5. சீவனோபாயங் காட்டுதல்(பேச்சு வழக்கு)
  6. கொடியசைத்து அடையாளங் காட்டுதல்(பேச்சு வழக்கு)
  7. இலஞ்சங் கொடுத்தல் உள்ளூர் பேச்சு
  8. அபிநயம் பிடித்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to make signs with the hand
  2. to give a little
  3. to offer to god
  4. to exhibit one's strength
  5. to enable one to earn his livelihood
  6. to wave the flag, as in railway stations
  7. to bribe
  8. to gesticulate with hands, as dancing-girls



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைகாட்டுதல்&oldid=1264539" இலிருந்து மீள்விக்கப்பட்டது