மாராயவஞ்சி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மாராயவஞ்சி, பெயர்ச்சொல்.
- அரசனாற் சிறப்பெய்திய வெற்றிவீரரின் பெற்றிமை கூறும் புறத்துறை (பு. வெ. 3, 11.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- (Puṟap.) Theme describing the honours conferred on victorious warriors by their king
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +