கைதொடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைதொடுதல்:
உண்ணுதல்
கைதொடுதல்:
மணஞ்செய்தல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைதொடுதல், வினைச்சொல்.
  • (கை+தொடு+தல்)
  1. பரிசித்தல்
    ((எ. கா.) சக்கரவர்த்தித் திருமகன் இத்தைக் கைதொட்டுச் சிட்சித்து (ஈடு. 4, 2, 8))
  2. தொடங்குதல்
    ((எ. கா.) அவன் கைதொட்டகாரியம் நல்லதே
  3. உண்ணுதல் (பிங்.)
  4. மணஞ்செய்தல் (W.)
  5. சபதஞ்செய்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To touch with the hand
  2. To commence, begin, enter upon
  3. To eat
  4. To marry
  5. To lift one's hand in oath; to swear



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைதொடுதல்&oldid=1266121" இலிருந்து மீள்விக்கப்பட்டது