அந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அந்தி(பெ)

  1. மாலை
  2. சந்தியா காலம்
  3. இரவு
  4. செவ்வானம்
  5. சந்தியாவந்தனம்
  6. முச்சந்தி
  7. பாலை யாழ்த் திறவகை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. dusk, twilight, nightfall, dawn day with night
  2. intersection of three streets
  3. (Mus.) an ancient secondary melody type of the paalai class
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே புன்மாலை அந்திப் பொழுது (நளவெண்பா, புகழேந்தி)
  • அந்தியம்போ திதுவாகும் (திவ். பெரியாழ். 2, 8,1).
  • அந்திகாவலன் (திவ். பெரியதி. 8, 5, 1).
  • காலை யந்தியு மாலை யந்தியும் (புறநா. 34).
  • அந்திவண்ணர் (பெரியபு. அமர்நீதி. 3).
  • ஓதி யுருவெண்ணு மந்தியால் (திவ். இயற். 1, 33).
  • அந்தியுஞ் சதுக்கமு மாவணவீதியும் (சிலப். 14, 213).

(இலக்கணப் பயன்பாடு)



பொருள்

அந்தி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • படரணி யந்திப் பசுங்கடவுள் (கலித். 101, 24).

(இலக்கணப் பயன்பாடு)



பொருள்

அந்தி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



பொருள்

அந்தி(வி)

  1. சந்தி
  2. கிட்டு, நெருங்கு
  3. முடித்துவை
  4. பொருந்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. unite, join, meet
  2. approach
  3. tie up in a knot
  4. fit in
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • யமபடையென வந்திக்குங் கட்கடையாலே (திருப்பு. 85).
  • வேதமந்தித்து மறியான் (திருவிளை. நகர. 106).
  • அந்தித்திருக்கும் பொருளில்லை (திருவாலவா. 30. 14)

(இலக்கணப் பயன்பாடு)



பொருள்

அந்தி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அந்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மாலை - இரவு - செவ்வானம் - சந்தியாவந்தனம் - முச்சந்தி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தி&oldid=1633001" இலிருந்து மீள்விக்கப்பட்டது