கைப்பொழுது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைப்பொழுது:
சூரிய உதயம்-பூமிக்கு கைம்முழ உயரத்திலேயே ஆதவன்?!
கைப்பொழுது:
சூரிய அஸ்தமனம்--பூமிக்கு கைமுழ உயரத்திலேயே பகலவன்?!
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை


பொருள்[தொகு]

  • கைப்பொழுது, பெயர்ச்சொல்.
  • (கை+பொழுது)
  1. உதய, அஸ்தமனங்களின்போது சூரியன் பூமிக்குமேல் கைம்முழ வுயரத்திலிருப்பதாகத் தோன்றுஞ் சிறுநேரம். (W.)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The time during which the rising or setting sun is just above the horizon



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைப்பொழுது&oldid=1266765" இலிருந்து மீள்விக்கப்பட்டது