கைம்மைவினை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைம்மைவினை, பெயர்ச்சொல்.
  1. கையால் வேலைசெய்யுந் திறம்
    (எ. கா.) கைம்மை வினையினில் வேறுவேறு கரியமு தாக்கி (பெரியபு. இளையான்குடி. 22)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Manual skill



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைம்மைவினை&oldid=1266960" இலிருந்து மீள்விக்கப்பட்டது