கைபிடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கைபிடித்தல்:
ஒரு வட இந்திய (ராஜ்புத்)பாணி திருமணம் நடக்கிறது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கைபிடித்தல், வினைச்சொல்.
  • (கை+பிடி+த்தல்)
  1. கைக்கொள்ளுதல்
    ((எ. கா.) கைபிடித்து விடுதற்குரியதோ (அரிச். பு. நகர்நீ. 123).)
  2. மணம்புரிதல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To take on hand, entertain, cherish
  2. To marry



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைபிடித்தல்&oldid=1267317" இலிருந்து மீள்விக்கப்பட்டது