கௌவியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கௌவியம்:
செயற்கையாக உருவாக்கப்பட்ட கௌவியம் (கோரோசனை)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கௌவியம், பெயர்ச்சொல்.
  1. கோரோசனை (மூ. அ.)
  • பசுவின் வயிற்றிலிருந்து எடுக்கப்படும் மருந்துப் பொருள்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Bezoar
  • bezoar taken from the stomach of cows, ox gall.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கௌவியம்&oldid=1267642" இலிருந்து மீள்விக்கப்பட்டது