இதிகாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தெய்வங்கள் பற்றிய வரலாறு ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் அவர்கள் தோன்றியதை பற்றிய வரலாறு உண்டு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இதிகாசம்(பெ)

  1. இராமாயணம், மகாபாரதம் போன்ற பழம்பெரும் கதை; காவியம்
  2. ஐதிகப்பிரமாணம்
  3. உதாரணம், எடுத்துக்காட்டு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. ancient epic
  2. tradition, which the Paurāṇikas recognize as a proof
  3. example, illustration
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இதிகாசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இதிகாசம்&oldid=1887980" இலிருந்து மீள்விக்கப்பட்டது