முயங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முயங்குதல், பெயர்ச்சொல்.
  1. To embrace
  2. தழுவுதல்
    (எ. கா.) முயங்கிய கைகளை யூக்க (குறள். 1239)
  3. புணர்தல்
    (எ. கா.) அறனில்லான் பைய முயங்கியுழி (கலித். 144)
  4. பொருந்துதல்
    (எ. கா.) முலையு மார்பு முயங்கணி மயங்க (பரிபா. 6, 20)
  5. செய்தல்
    (எ. கா.) மணவிளை முயங்கலில்லென்று (சூளா. தூது. 100)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To copulate with To join; to cling to To do perform



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முயங்குதல்&oldid=1269467" இலிருந்து மீள்விக்கப்பட்டது