தம்பிமார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தம்பிமார்(பெ)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா? - அது
மானாபி மானங்களைக் காக்குமா? (தாழையாம் பூ முடிச்சு தடம் பார்த்து நடை நடந்து - திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • தம்பிமார் தீமானஞ் செய்ததனாற் றீங்குண்டோ (பாரதவெண். உத்தி.. 121).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தம்பிமார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தம்பிமார்&oldid=1185058" இலிருந்து மீள்விக்கப்பட்டது