incognito

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

incognito(பெ)

  1. மாறுவேடம்; ஒளிவுமறைவு
  2. மாறுவேட உலா
  3. உரு கரந்துரைபவர்; மாற்றுருவினர்

incognito()

  1. மாறுவேடம் புனைந்த; கரந்துறையும்; மாற்றுப் பெயரான
  2. ஒளிவுமறைவு/மறைவேடத்தில் உலாவுதல்

தொடர்புடைய சொல்[தொகு]

அஞ்ஞாதவாசம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=incognito&oldid=1898888" இலிருந்து மீள்விக்கப்பட்டது