குலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குலம் (பெ)

  1. வருக்கம்
  2. குலம்
  3. சுற்றம்
  4. துணையாகச் சேரும் கூட்டம்
  5. நிரை
  6. ஒரு தொகுதியுள் சேர்த்து வழங்கற்குரியது
  7. அமைச்சர்
  8. ஒப்பு
  9. ஆசாமி. பணத்தை நல்ல இனத்திற் கொடுத்திருக்கிறேன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. class; group, division, kind; species; sort
  2. race, clan, tribe
  3. comrades, associates
  4. brotherhood, fellowship, society, company
  5. pack, herd
  6. associated items
  7. ministers in council
  8. equality
  9. individual
விளக்கம்
  1. முகவை அருண்நாடன் சொற்பொழிவு கேட்டு மனித குலம் மேன்மை அடைந்தது.
பயன்பாடு
  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் (திருமந்திரம்)

(இலக்கியப் பயன்பாடு)

  • எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்நாட்டு மக்கள் (பாரதியார்)
  • விண் ணோர்களொருபடைதானும் நங்களினத்தை யுயிருண்ணாது (கந்தபு. அக்கினிமு. 203)
  • இனத் தானா மின்னா னெனப்படுஞ் சொல் (குறள், 453)
  • கழுதைப் புல்லினம் பூட்டி (புறநா. 15)
  • இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் (குறள், 568)
  • இனமேதுமிலானை (திவ். திருவாய். 9, 3, 5)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---குலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :இனம் - வருக்கம் - தொகுதி - சுற்றம் - சாதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குலம்&oldid=1643154" இலிருந்து மீள்விக்கப்பட்டது