கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) - the taste of pungency (spicy hotness) like that of green chillies
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- உறைப்பு மிகுந்த ஊறுகாய் (hot pickle)
- சாம்பாரில் உப்பு உறைப்பு இருக்கிறதா என்று பார்! (Check if the sambar has salt and spiciness)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு