skeptic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

skeptic

  1. மற்றவர் மீதோ அல்லது ஒரு திட்டம், கூற்று முதலியவற்றிலோ நம்பிக்கை இல்லாதவர்
  2. அவநம்பிக்கை இயல்பு உள்ளவர்
  3. பகுத்தறிவாதி
  4. நாத்திகர்
  5. சந்தேகப் பேர் வழி (colloquial)

உரிச்சொல்[தொகு]

  1. ஐயப்படும், நம்பாத
"https://ta.wiktionary.org/w/index.php?title=skeptic&oldid=1819238" இலிருந்து மீள்விக்கப்பட்டது