கணிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கணிகை, பெயர்ச்சொல்.
  1. பொதுமகள்.
    கணிகை யொ ருத்தி கைத்தூணல்க (மணி. 16, 6)
  2. முல்லை.
    கணிகைதுன் றளப்பில் கோங்கு (இரகு. இந்தும. 14)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - kaṇikai
  1. Harlot, courtesan, prostitute
  2. Eared jasmine


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணிகை&oldid=1390937" இலிருந்து மீள்விக்கப்பட்டது