பரணிகுடிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பரணிகுடிசை (பெ)

பரணிகுடிசை:
1900-1940
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. ஓலையால் வேய்ந்த குடில்
    தமிழக அமைச்சராக இருந்த கக்கன், பரணிகுடிசையில் வாழ்ந்தார்
    • ஒரு பரணி குடிசையிலே ஒரு திவ்ய மங்கள விக்கிரகத்தையும் வளர்த்துக்கொண்டு (கோயி லொ. 27)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பரணிகுடிசை&oldid=1187834" இலிருந்து மீள்விக்கப்பட்டது