உதயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உதயம்:
சூர்யோதயம்
பொருள்

உதயம் (பெ)

  1. தோன்றுதல்;உருவாகுதல்
  2. பிறப்பு, தோற்றம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. rising
  2. birth, origin, appearance
பயன்பாடு
  • அந்நேரத்தில் என் மனதில், எளிதான வழியொன்று உதயமானது.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. வைகரை
"https://ta.wiktionary.org/w/index.php?title=உதயம்&oldid=1901864" இலிருந்து மீள்விக்கப்பட்டது