astral

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • நட்சத்திர; நட்சத்திரங்கள் சம்பந்தமான; நட்சத்திரங்களில் இருந்து வருகிற; நட்சத்திர உருவம் உடைய
  • விண்மீன்களுக்குரிய, விண்மீன்கள் நிரம்பிய, விண்மீன் மண்டலஞ்சார்ந்த, உயிர்மப்பிளவின் மின் அமைவுருச் சார்ந்த, (பெ.) விசும்புருவான, ஒளிபோன்ற வானிறை நுண்பொருளாய் இயைந்த, ஆன்மிக
  • விண்ணக
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=astral&oldid=1650110" இலிருந்து மீள்விக்கப்பட்டது