செல்லல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செல்லல்பெயர்ச்சொல்

  • ...
மொழிபெயர்ப்புகள்
  1. . round bat fish (platax orbiculatus)ஆங்கிலம்
  2. ...
விளக்கம்
  • ...

உரிச்சொல்[தொகு]

பொருள்
இன்னாமை
இலக்கியம்
மணங்கமழ் வியன் மார்பு அணங்கிய செல்லல் (அகநானூறு 22)
இலக்கணம்
"செல்லல் இன்னல் இன்னாமையே" - தொல்காப்பியம் 2-8-6
பிற மொழி[தொகு]
suffering, sad, wailful (ஆங்கிலம்)

ஆதாரங்கள் ---செல்லல்---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=செல்லல்&oldid=1060018" இலிருந்து மீள்விக்கப்பட்டது