காதோலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காதோலை, பெயர்ச்சொல்.

  1. காதுக்கிடும் பனங்குருத்தின் ஓலை
  2. மகளிர் காதணி வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. small roll of a palmyra leaf, often stained with magenta, used by women as an ornament inserted in the lobe of the ear
  2. ear ornament made of gold, gems, diamond, etc., worn by women
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
காதணி - பாம்படம் - தோடு - கம்மல் - தண்டட்டி - தொங்கட்டான் - நாகபடம்


( மொழிகள் )

சான்றுகள் ---காதோலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=காதோலை&oldid=1047764" இலிருந்து மீள்விக்கப்பட்டது