முந்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • முந்துதல், பெயர்ச்சொல்.
  1. மேலெழுதல்
    (எ. கா.) முந்துவளி தோன்றி (தொல். எழுத். 83)
  2. விரைதல்
    (எ. கா.) முந்தா நின்ற வேட்கை (ஞானவா. சுக்கி. 7)
  3. எதிர்ப்படுதல்
    (எ. கா.) முந்தின னருமறைக் கிழவன் (கம்பரா. தாடகை. 28)
  4. காலம் இடம் ழதலியவற்றால் முற்படுதல்
    (எ. கா.) முதுவருண் முந்துகிளவாச் செறிவு (குறள். 715)
  5. முதன்மையாதல்
    (எ. கா.) அவையில் முந்தி யிருப்பச் செயல் (குறள். 67)
  6. சிறத்தல்
  7. பழமையாதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To rise up To go fast To come in front; to advance; to meet To be prior in time, place, [[etc.]] To take precedence; to take the lead; to be first To surpass, excel To be old; to be long-standing



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முந்துதல்&oldid=1269239" இலிருந்து மீள்விக்கப்பட்டது