கயங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கயங்குதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. கசங்குதல்
    (எ. கா.) கயங்கி வாடாதே (அருட்பா. vi, திருவருட்பேறு, 10, பக். 565).
  2. சோர்தல்
    (எ. கா.) (அருட்பா. i, திருவருண். 203).
  3. கலங்குதல்
    (எ. கா.) கயங்கு நெஞ்சு (திருக்காளத்பு. 4, 5).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be squeezed in the hand, bruised, mashed; to shrivel
  2. To be tired, exhausted; to droop
  3. To be disturbed, as in mind; to be excited



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயங்குதல்&oldid=1269989" இலிருந்து மீள்விக்கப்பட்டது