கயாவாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கயாவாளி, பெயர்ச்சொல்.
  • புறமொழிச்சொல்--உருது--wāl
  1. கயையிற் செய்யுஞ் சிராத்தத்தில் உண்ணுதற்கு உரிய பிராமண வகுப்பினர்.
  2. கயை சிராத்தத்தில் போசனத்திற்கு (பிராமணார்த்தம்) உட்காரும் அந்தணர் குலத்தவர்.
  3. பேராசைக்காரன் (C. G.)
  4. அயோக்கியன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. One of the priestly class at Gayā
  2. Extortioner
  3. Dishonest, unscrupulous fellow


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கயாவாளி&oldid=1270442" இலிருந்து மீள்விக்கப்பட்டது