அங்காடிப்பண்டம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அங்காடிப்பண்டம், பெயர்ச்சொல்.
- எளிதிற் கடையிற் பெறக்கூடிய சரக்கு. அங்காடிப்பண்டங்கிடீர் எனக்கரிதாயிற்று (திவ். திருநெடுந். 16, வ்யா.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Article readily available in the market
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +