outlook

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

outlook

  • எதிர்பார்ப்பு; எதிர்கால நோக்கு; எதிர்கால வாய்ப்பு; எதிர்கால வாய்ப்பு வளம்
  • உளங்கொள் பாங்கு; மனநிலைச் சார்பு
  • நோக்கம்
  • பரந்த காட்சி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் outlook
"https://ta.wiktionary.org/w/index.php?title=outlook&oldid=1955249" இலிருந்து மீள்விக்கப்பட்டது