யானைக்கணையம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • யானைக்கணையம், பெயர்ச்சொல்.
  1. யானைகட்டுந் தறி
  2. யானைக்கூடத்தில் யானைகள் ஒன்றோடொன்று சண்டையிடாவண்ணம் அவைகளைப் பிரிக்கிற குறுக்குமரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Post to which elephants are chained Wooden bar set up between elephants in a stable to prevent their fighting with one another



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யானைக்கணையம்&oldid=1273256" இலிருந்து மீள்விக்கப்பட்டது