குகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

குகன்:
இறைவன் முருகன்
குகன்:
குகனின் உதவியோடு சரயு நதியைக்கடக்கும் இராமபிாான், சீதை, இலக்குவன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குகன், பெயர்ச்சொல்.
  1. இறைவன் முருகன் (திவா.)
    (எ. கா.) ஆருயிர்க் குகைதோறும் வதிதலாற் குக னென்று (தணிகைப்பு. நாட்டுப். 33).
  2. இராமபிரானது நட்பினனாகிய ஒருவேடன்/படகோட்டி
    (எ. கா.) கூரணிந்த வேல்வலவன் குகனோடும் (திவ். பெரியாழ். 4, 10, 4).


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Hindu God Murugan/Skanda
  2. A Niṣāda ferryman and friend of God Rāma


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குகன்&oldid=1393919" இலிருந்து மீள்விக்கப்பட்டது