ostrich

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

ostrich(ஆண்இடப்பக்கம்,பெண்வலப்பக்கம்)

பெயர்ச்சொல்[தொகு]

ostrich

  1. நெருப்புக் கோழி; தீக்கோழி
  2. தன் விருப்பத்திற்கோ கண்ணோட்டத்திற்கோ எதிரான சூழ்நிலைகளை சந்திப்பதை தவிர்க்கும் பண்புடையவர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ostrich&oldid=1591593" இலிருந்து மீள்விக்கப்பட்டது