வம்பலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வம்பலன், பெயர்ச்சொல்.
  1. புதியோன்
    (எ. கா.) வம்பலர் துள்ளுநர்க்காண்மார் (கலித். 3)
  2. வழிப்போக்கன்
    (எ. கா.) வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும் (புறநா. 230)
  3. அயலான்
    (எ. கா.) வம்பலன் றன்னோடு வைகிரு ளொழியாள் (மணி. 20, 88)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Newcomer, stranger Wayfarer Neighbour


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வம்பலன்&oldid=1343234" இலிருந்து மீள்விக்கப்பட்டது