வம்பா நிலம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- வம்பா நிலம், பெயர்ச்சொல்.
- கடற்கரையையடுத்த நன்செய்நிலம் (C. G.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Arable wet land close to the sea
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +