துவள்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • துவள்வு, பெயர்ச்சொல்.
  1. துவட்சி
    (எ. கா.) தோலாக்கரி வென்றதற்குந் துவள்விற்கும் (திருக்கோ. 110).
  2. ஒசிவு; வாடுகை
    ((எ. கா.) (பரிபா. 6, 64, உரை.)
  3. சோர்வு
    (எ. கா.) ஸம்லேஷத்தாலுண்டான துவட்சியாலே தடுமாறி (ஈடு. 1, 4, 3).
  4. சலனம்
    ((எ. கா.) துவட்சியிலா மிக்க நிலையாம் (ஞானவா. உபசா. 62).)
  5. வறட்சி. (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Flexibility
  2. Withering, fading
  3. Exhaustion
  4. Instability
  5. Dryness



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவள்வு&oldid=1275836" இலிருந்து மீள்விக்கப்பட்டது