படுபொருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

படுபொருள்:
இங்கிலாந்து நாட்டில் மௌன்ட் பே என்னும் இடத்தில் படுபொருளைத் (புதையல்) தேடி அலையும் மக்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படுபொருள், பெயர்ச்சொல்.
  • (படு+பொருள்)
  1. புதையல்
    (எ. கா.) படுபொருள் வெளவிய பார்ப்பான் (சிலப். 23, 102).
  2. மிகுதியாய்த் தேடிய பொருள்
    (எ. கா.) இடுபொருளாயினும் படு பொருளாயினும் (சிலப். 23, 128).
  3. நிகழ்வது
    (எ. கா.) படுபொரு ளுணர்ந்தவப் பரமன் (கம்பரா. திருவவ. 7).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Buried treasure
  2. Amassed wealth
  3. That which happens



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படுபொருள்&oldid=1276819" இலிருந்து மீள்விக்கப்பட்டது