வயவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வயவன், பெயர்ச்சொல்.
  1. வீரன்
    (எ. கா.) வயவர்வேந்தே (பதிற்றுப். 15, 21)
  2. திண்ணியன் (சூடாமணி நிகண்டு)
  3. படைத்தலைவன்
    (எ. கா.) வயவர் தந்த வான்கேழ் நிதியமொடு (சிறுபாண். 249)
  4. கணவன் (சூடாமணி நிகண்டு)
  5. காரிப்பிள்ளை (பிங். )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Strong man; valiant man Man of robust build Commander Husband (ஒப்பிடுக)→வயான். King-crow


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயவன்&oldid=1912583" இலிருந்து மீள்விக்கப்பட்டது