மண்டை மசாலா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மண்டை மசாலா:
உள்ள மனித உடற்பகுதி--மூளை
மண்டை மசாலா:
மண்டையில் மூளை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மண்டை மசாலா, பெயர்ச்சொல்.
  • (மண்டை+ மசாலா)
  1. அறிவு
  2. புத்திக்கூர்மை

விளக்கம்[தொகு]

பயன்பாடு[தொகு]

  • அந்த சுப்பனிடம் போய் இந்த விடயங்களையெல்லாம் சொல்கிறாயே!...அவனுக்கு என்னப் புரியும்?...மண்டையிலே மசாலா இல்லாதவன்...
  • சுந்தரை நம்பி இந்தக் காரியத்தை அவனிடம் ஒப்படைக்கலாம்!...மிகச்சரியாகச் செய்து முடிப்பன்...அவனுக்கு மண்டை மசாலா...நிறையவே உண்டு...


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. intelligence,wisdom, right thinking, taking right decision etc which are related to the function of human brain.



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்டை_மசாலா&oldid=1278533" இலிருந்து மீள்விக்கப்பட்டது