எறிபடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

எறிபடை:
கைவிடுபடை
எறிபடை:
கைவிடுபடை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எறிபடை, பெயர்ச்சொல்.
  • (எறி+படை)
  1. கைவிடுபடை
    (எ. கா.) ஆன்றமை யெறிபடையழுவத்து (கம்பரா. கரன்வதை. 52).
  2. படைக்கலம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. missile



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எறிபடை&oldid=1892953" இலிருந்து மீள்விக்கப்பட்டது