வட்டன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • வட்டன், பெயர்ச்சொல்.
  1. வட்டுப்போன்ற உடலுடையன்
    (எ. கா.) குறுவட்டா நின்னி னிழிந்தோ கூனின் பிறப்பு (கலித். 94, 27)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Round person


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வட்டன்&oldid=1347571" இலிருந்து மீள்விக்கப்பட்டது