கல்யாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கல்யாணி, பெயர்ச்சொல்.
  1. கலியாணி
    (எ. கா.) திரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல்யாணி (கந்தரலங். 80).
  2. கலியாணகுணங்களை உடையவள்
  3. கருநாடக இசையில் ஓர் இராகம் ( Mus. )
  4. இந்துச்சமயப் பெண்களின் பெயர்களுள் ஒன்று

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a woman endowed with auspicious features and excellent traits, usually applied to goddesses like Lakṣmī and Pārvatī
  2. a musical mode
  3. one amongst the names of hindu women


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்யாணி&oldid=1394076" இலிருந்து மீள்விக்கப்பட்டது