மேரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மேரை, பெயர்ச்சொல்.
  1. எல்லை
  2. வகை (W.)
  3. மரியாதை (யாழ். அக.)
  4. அடக்கம் (W.)
  5. மொத்த மாசூலினின்றும் கிராம வேலைக்காரர் காணியாட்சிக்காரர் முதலியோருக்குக் களத்திற் பிரித்துச் சுதந்திரமாகக் கொடுக்கப்படும் தானியம் (R. T.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Boundary, limit Manner, way Rule of propriety or decorum; limits of propriety Gravity, sobriety, modesty The portion of the crop, given as a perquisite to holders of kāṇi-y-āṭci or to here-ditary village officers and servants, out of the common stock on the threshing-floor



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேரை&oldid=1271525" இலிருந்து மீள்விக்கப்பட்டது