புதுக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புதுக்குதல், பெயர்ச்சொல்.
  1. புதுப்பித்தல்
    (எ. கா.) ஒளிபெறப் புதுக்கி (பெருங். வத்தவ. 4, 2)
  2. அலங்கரித்தல்
    (எ. கா.) உலகமெல்லாம் புதுக்குவா னமைந்தேம் (உபதேசகா. சிவபுண். 365)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To renovate, make new
  2. To adorn


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புதுக்குதல்&oldid=1341867" இலிருந்து மீள்விக்கப்பட்டது