மத்தியநிலைமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மத்தியநிலைமை:
நடுநிலை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மத்தியநிலைமை, பெயர்ச்சொல்.
  • (மத்தியம்+நிலைமை)
  • சமசுகிருதக் கலப்பு मध्य --மத்4ய---நடு---உள்ளச் சொல்
  1. நடுநிலை
  2. ஒரு தலை சார்பு இல்லாமை
  3. பட்சபாதம் இல்லாமை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. intermediate state or degree, middling position



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மத்தியநிலைமை&oldid=1280370" இலிருந்து மீள்விக்கப்பட்டது