போற்றுதல்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- போற்றுதல், வினைச்சொல்.
(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- (போற்று + தல்)
- துதித்தல் (பிங்.)
- வணங்குதல் (பிங்.)
- பாதுகாத்தல்
- வளர்த்தல் (W.)
- பரிகரித்தல்
- கடைப்பிடித்தல்
- உபசரித்தல்
- விரும்புதல்
- கருதுதல்
- மனத்துக்கொள்ளுதல்
- கூட்டுதல் (பிங்.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To praise, applaud
- To worship
- To protect, cherish, keep with great care
- To nourish
- To guard against
- To adhere, hold fast to
- To entertain to treat with regard
- To desire
- To consider
- To understand to pay attention to
- To gather together
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- தமிழ்-படங்களுள்ளவை
- அறுபட்ட கோப்புத் தொடுப்புகளுள்ள பக்கங்கள்
- தமிழ்-ஒலிக்கோப்புகளுள்ளவை
- தமிழ்-வினைச்சொற்கள்
- tr உள்ள சொற்கள்
- பிங். உள்ள பக்கங்கள்
- நிகண்டுகளின் சொற்கள்
- திருவாச. உள்ள பக்கங்கள்
- குறள். உள்ள பக்கங்கள்
- (W.) உள்ள சொற்கள்
- சிலப். உள்ள பக்கங்கள்
- கம்பரா. உள்ள பக்கங்கள்
- பொருந. உள்ள பக்கங்கள்
- சீவக. உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- திருக்குறள் சொற்கள்