சாலாதார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சாலாதார், பெயர்ச்சொல்.

  1. சால்பு அற்றவர்கள்
  2. அறிவொழுக்கங்கள் நிறையப் பெறாதோர்
  3. பெருமை இல்லாதவர்கள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. ignoble persons
விளக்கம்
  • ...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • "பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் - சாலாதார் தீய வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின்" (குறள் 657, பரிமேலழகர் உரை)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :சால் - சால - சால்பு - சான்றோர் - சான்றோன்



( மொழிகள் )

சான்றுகள் ---சாலாதார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாலாதார்&oldid=1281081" இலிருந்து மீள்விக்கப்பட்டது