நாயினா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நாயினா:
என்றால் அப்பா...ஒரு நாயினா தன் ஆண்குழந்தையுடன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நாயினா, பெயர்ச்சொல்.
  1. அப்பா
  2. தந்தை
  3. தகப்பன்
  • சென்னை வட்டார பேச்சு மொழி...தெலுங்குச்சொல் నాయన--நாயந மூலப்பதம்... தமிழில் தந்தையைக்குறிக்கும் அப்பா என்னும் சொல்லிற்குப் பொருந்தும் எளிமையான தெலுங்குச்சொல் இதுவாகும்...சென்னையையே பூர்வீகமாகக்கொண்ட மக்கள் பயன்படுத்தும் சொல் நாயினா

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. father



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாயினா&oldid=1281168" இலிருந்து மீள்விக்கப்பட்டது