ஆதிகூர்மம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஆதிகூர்மம், பெயர்ச்சொல்.
  • (ஆதி+கூர்மம்)
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்
  1. கூர்மராசன்
  2. அகூபாரன்
  • இந்து வேத மரபின்படி ஏரேழு பதினான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது...பூமிக்கு மேல் ஆறு உலகங்களும், பூமிக்குக் கீழ் ஏழு உலகங்களும் இருக்கின்றனவாம்...பூமியையும் சேர்த்து பதினான்கு உலகங்கள்... எல்லாவற்றிற்குங் கீழிருந்துகொண்டு இவ்வுலகங்களையெல்லாம் ஆதிகூர்மம் என்னும் ஓர்ஆமைகளின் அரசன் தாங்குகிறது என்றும் நம்பப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a tortoise, the king turtle, the tortoise which is supposed to uphold the world


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதிகூர்மம்&oldid=1282168" இலிருந்து மீள்விக்கப்பட்டது