உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணெச்சில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கண்ணெச்சில்:
படாமலிருக்க அரபி மொழியில் விரல்களின்மேல் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பண்டைய பெர்சிய நாட்டு பித்தளைக் கை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கண்ணெச்சில், பெயர்ச்சொல்.
  • (கண்+எச்சில்)
  1. காண்க... கண்ணூறு
    (எ. கா.) கண்ணெச்சிற்படாமைக்குக் கரி பூசு கிறார் (ஈடு. 5, 1, 2).
  2. தீய பார்வை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. See கண்ணூறு
  2. evil eye/look


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணெச்சில்&oldid=1282372" இலிருந்து மீள்விக்கப்பட்டது